வீட்டுப்பாடம்
நேரடி மற்றும் பதிவு செய்யப்பட்ட வகுப்புகள்
சமூக, உணர்வுப்பூர்வ ஒத்துழைப்பு
பிரத்யேக நேர அட்டவணை
சந்தேகத்தை தீர்த்தல்
ஆன்லைன் மதிப்பீடுகள்
எடுத்துரைத்தல்
குறை நிவர்த்தி
திருப்புதல்
புதிய இயல்புக்கு உலகம் தயாராகி வருகிறது. அதை ஏற்றுக் கொள்வதே சிறந்த தீர்வாகும். LEAD-ன் தொழில்நுட்ப தீர்வு மூலம், ஆன்லைன், ஆஃப்லைன் மற்றும் ஹைபிரிட்- வாயிலாக பள்ளிகள் தடையின்றி கற்பித்தலை தொடர முடியும். அதே நேரத்தில் சிறந்த கற்பித்தல் தரத்தையும், கற்றுக்கொள்ளும் திறனையும் பராமரிக்கலாம்.