டிஜிட்டல் யுகத்தில் ஹைபிரிட் லீர்னிங் ஏற்படுத்தும் மாற்றம்
Give Your School The Lead Advantage
உலகமே வைரஸ்க்கு எதிரான போரில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. டொனால்டு டிரம்ப் தன்னை ஒரு “போர்க்கால அதிபர்,” என்று அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். அதேபோல, ஃபிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், கோவிட் – 19 உடன் “போர் செய்வதாக” அறிவித்துள்ளார். பொதுவாக, தொற்று நோய்கள், உலகப் போர், பொருளாதார நெருக்கடி போன்றவை உலகை புரட்டிப் போடக்கூடிய விசயங்களாக உள்ளன. தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றும், அப்படித்தான் சந்தேகமே இல்லாமல் வாழ்வாதாரம், பொருளாதாரம், மற்றும் கல்வியில் எதிர்பாராத வகையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாம் வாழும் இந்த பூமி தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியை வேறு வழியின்றி அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பது மட்டுமே நம் முன் உள்ள ஒரே வழியாகும்.
எப்படி ஸ்கூல்கள் நெருக்கடியை சமாளிக்க முயற்சிக்கின்றன…
லாக்டவுன் முடிந்த உடனே, ஸ்கூல்கள் பலவும் வகுப்புகள் தடையின்றி நடைபெற ஆன்லைன் முறைக்கு மாறிவிட்டன. மிக பாதுகாப்பாக, 4-சுவர்களுக்குள் பாரம்பரிய முறையில் அமைந்த வகுப்பறைக்கு பதிலாக தற்போது மாணவர்கள் தனித் தனியாக வீட்டில் இருந்தபடியே ‘தங்களை பாதுகாத்துக் கொள்ள’ முடியும். கண்ணிற்கு தெரியாத இந்த நாசகர சக்தி பற்றி எஜூகேஷன் செக்டார் விழிப்புணர்வுடன் உள்ளது. உரிய காலத்தில் தடுப்பு நடவடிக்கை எடுக்காவிட்டால், இது பெரும் பாதிப்பை ஏற்படுத்த நேரிடும். டிஸ்டன்ஸ் எஜூகேஷன் எப்பொழுதுமே காலேஜ் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பழக்கப்பட்ட விசயம்தான் என்றாலும், ஸ்கூல்களை பொறுத்தவரையிலும் புதிய விசயமாக உள்ளது. எனினும், இதற்கு ஸ்கூல்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் விரைவிலேயே ஆன்லைன் எஜூகேஷனில் உள்ள இடைவெளியை புரிந்துகொண்டுவிட்டனர். மரபு சார்ந்த வகுப்பறையில் இருந்து ஆன்லைன் கற்றல் முறைக்கு தடையின்றி மாற வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
கல்வித்துறை அவசியம் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு உண்மை என்னவெனில், அதிலும் இந்தியாவில், மற்ற துறைகளை விட கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டியுள்ளது. சம்பிரதாயமாக நடைபெறும் ஆன்லைன் வகுப்புகள் இதற்கு போதாது. மாற்றத்திற்கு அடித்தளமிட விரும்பும் ஸ்கூல்கள், முதலில் அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும், சாகும் தருவாயில் உள்ளதுபோன்ற தோற்றத்தை கைவிட வேண்டும், ஒரு புதுமையான கோணத்தில் இருந்து கல்வியை அணுக வேண்டும். அவர்கள் வழக்கமான சொற்பொழிவுகள், கையேடு நடைமுறைகள் போன்றவற்றில் இருந்து வெளியேறி காலத்திற்கு தகுந்த மாற்றத்தை பயன்படுத்த முன் வருவது நலம்.
சிறப்பான லெர்னிங் மற்றும் ரிசல்ட்ஸ் பெற ஆன்லைன் கிளாஸ்களை மட்டுமே ஸ்கூல்கள் நம்பியிருக்கக் கூடாது
“உலகம் முழுக்க ஒரே நேரத்தில் திட்டமிடப்படாத முறையில் திடீரென ஏற்பட்டுள்ள வீட்டில்-இருந்தே கற்கக்கூடிய முறையால், கல்வி வாய்ப்பு பற்றிய பார்வையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் வந்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பாடத் திட்டங்கள், சொல்லித் தரும் முறைகள், மற்றும் வகுப்பறைக்குத் தேவையான இடம் போன்றவற்றை மறு ஆய்வு செய்யும் நிலையில் உள்ளோம். நாம் லெர்னிங் முறையில் சற்று வளைந்து கொடுத்துச் செல்ல வேண்டியிருந்தாலும், மறு புறம் தனிநபர் படிப்பு/லெர்னிங் மற்றும் ஒன்றுசேர்ந்த சோஷியல் லெர்னிங் பற்றியும் ஆலோசிக்க வேண்டியுள்ளது. இறுதியாக, தரமான நெட்வொர்க்கிங் லெர்னிங் ஸ்பேஸ்களை ஏற்படுத்தி கிளாஸ்ரூம் மற்றும் ஸ்கூல்-அடிப்படையிலான லெர்னிங்கை வீடு, குடும்பம், மற்றும் சமூகம் சார்ந்ததாக மாற்றியமைக்க தற்போது ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை,” என்று யுனெஸ்கோ சொல்கிறது.
டிஜிட்டல் உலகில் ஸ்கூல்கள் எப்படி மாற்றத்திற்கான அடித்தளமாக அமைய முடியும்?
ஸ்கூல்களை பொறுத்த வரை ஹைபிரிட் மாடல் என்பது ஒரு மீட்பரைப் போல கருதப்படுகிறது. கல்வித் துறை சந்தித்துள்ள நெருக்கடியை மீட்டெடுக்க இந்த முறை உதவியுள்ளது. அத்துடன், வீட்டில் இருந்தே லெர்னிங் செய்வதில் சில ஓட்டைகளும் இருக்கவே செய்கின்றன.
இந்த மாற்றத்தை நிலையானதாக மாற்றுவதற்காக, ஸ்கூல்கள் புதிய லெர்னிங் மாடல்களை மேம்படுத்தவும், மதிப்பிடவும் மற்றும் பரிசீலித்துப் பார்க்கவும் தொடங்கியுள்ளன. நிறைய ஸ்கூல்கள் இன்டகிரேட்டட் ஸ்கூல் சிஸ்டம் முறைக்கு மாறிய கையோடு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அட்மினிஸ்ட்ரேஷன், ஃபீ கலெக்ஷன், அட்டென்டன்ஸ், புதிய அட்மிஷன் உள்ளிட்டவற்றையும் செயல்படுத்த தொடங்கியுள்ளன. இன்டகிரேட்டட் ஸ்கூல் சிஸ்டம் என்பது ஹோம் ஸ்கூலிங் முறையில் உள்ள செயலற்ற மாணவர்கள், கேரண்டி இல்லாத ரிசல்ட், சிதறிய பாடத்திட்டம், பழைய-ஸ்கூல் லெர்னிங் உள்ளிட்ட இடைவெளிகளை சரிசெய்யக்கூடியதாக மாறியுள்ளது.
தொற்றுநோய் பரவல், நாம் வாழும் தற்போதைய சூழலில், பாரம்பரியமான மரபு சார்ந்த முறைகளில் கல்வி கற்பது என்பதை தேவையற்ற விசயமாக மாற்றிவிட்டது. மேலும், நவீன கல்வித் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத பிரச்னை மரபுசார்ந்த கற்பித்தல் முறையில் உள்ளதால், ஸ்கூல் இன்டகிரேட்டட் பிளாட்ஃபார்ம்ஸ் முறை ஹைபிரிட் லெர்னிங் என்ற வாய்ப்பை தருகிறது. இது, ஆன்லைன் வகுப்புகளில் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க டீச்சர்களுக்கு பயிற்சி தருகிறது.
ஓர் இன்டகிரேட்டட் ஸ்கூல் சிஸ்டம் என்பது உலக-தரமான கர்ரிகுலம் தரக்கூடியதாகவும் உள்ளதால், ஆன்லைன் லெர்னிங் முறையில் உள்ள சவால்களை டீச்சர்கள் எளிதாக சமாளிக்கவும் உறுதுணை அளிக்கிறது.
கோவிட்-19 கல்வியை நீண்ட சொற்பொழிவுகள் மற்றும் நினைவாற்றல் உள்ளிட்டவை சார்ந்த மரபு ரீதியான முறையில் இருந்து கூடுதல் டிஜிட்டல் மற்றும் லெர்னர்-சென்டரான எஜூகேஷன் முறைக்கு மாற்றியுள்ளது.
டிஜிட்டல் லெர்னிங் முறையில் ஏற்பட்டுள்ள இடைவெளியை எப்படி LEAD School சரிசெய்கிறது?
LEAD School தருகிறது விரிவான பாடத்திட்டம்; இன்டகிரேட்டட் சிஸ்டம் அடிப்படையிலான கற்பித்தல்; இன்-டைம் பெர்ஃபார்மன்ஸ் மானிடரிங் மற்றும் கேரன்டீட் ரிசல்ட் போன்றவை நெருக்கடி காலங்களில் எதிர்பார்க்க முடியாதவை. LEAD School என்பது கற்பித்தலில் தொடர்ச்சியை ஏற்படுத்துகிறது – ஆன்லைன், ஆஃப்லைன், அல்லது ஹைபிரிட் – அதேசமயம், சிறப்பான கற்பித்தல் தரம் கிடைப்பதையும் உறுதிப்படுத்துகிறது. டிஜிட்டல் லெர்னிங் கன்டென்ட், பிசிக்கல் ரீடர் & வொர்க்புக்ஸ், லெர்னிங் ஆக்டிவிட்டிஸ், ஈ-புக்ஸ், ரெகுலர் அசெஸ்மென்ட்ஸ் & பிராக்டீஸ் குயிசஸ், தனிப்பட்ட ரிவிஷன்ஸ், ஹோம் பிராக்டீஸ், லைவ் கிளாசஸ், போன்றவற்றின் உதவியுடன் LEAD School ஆன்லைன் லெர்னிங் கான்செப்டை மாற்றியமைத்துள்ளது.
LEAD’ன் ஆன்லைன் ஸ்கூல் என்பது இந்த டிஜிட்டல் உலகில் ஒரு ஸ்கூல் மாற்றத்திற்கான அடித்தளமாக மாறுவதற்கு உகந்த 9 கொள்கை பட்டியலை கொண்டு இயங்குகிறது.
ஆன்லைன் டீச்சிங் தரம் பற்றி அச்சம் இருக்கலாம் மற்றும் ஆன்லைன் போர்ட்டல்ஸ் பயன்படுத்த டீச்சர்களிடையே தயக்கமும் இருந்திருக்கலாம். இதெல்லாமே கடந்த கால விசயங்கள். இன்றைய சூழலில், டீச்சர்கள் கூடுதல் தன்னம்பிக்கையுடன், ஆன்லைன் வகுப்புகள் வழியே தங்களால் சிறப்பாக பாடம் கற்பிக்க முடியும் என்று நம்புகிறார்கள்.
LEAD School பற்றி மேலும் அறிய, தயவுசெய்து இங்கே கிளிக் செய்யு